தலைநகரில் போராடும் விவசாயிகளுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பவில்லை - உள்துறை இணையமைச்சர் கிசன் ரெட்டி Feb 11, 2021 1473 தலைநகரின் எல்லையில் போராட்டம் நடத்தும், எந்தவொரு விவசாயியையும், NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கவோ, விசாரணைக்காக அழைக்கவோ இல்லை என, நாடாளுமன்றத்தில், மத்திய அரசு, திட்டவட்டமாகத் தெரிவி...